இன்று இரவு 10 மணிமுதல் நாடு 30ஆம் திகதிவரை முடக்கம்!!!

நாடு முழுவதிலும் இன்று இரவு 10 மணியிலிருந்து 30ஆம் திகதிவரை பொது முடக்கம் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

You May also like