டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்வு

இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்துப் பார்த்ததில் 201 பேருக்கு டெல்டா பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் சமூகத்தில் இருக்கலாம் என்கின்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

 

You May also like