டெல்டாவிலிருந்து பிரிந்து திரிபுபெற்ற 03 வகையான தொற்றினால் பீடிக்கப்பட்ட நபர் இலங்கையில்!

கொரோனா தொற்றிலிருந்து திரிபுபெற்ற டெல்டா தொற்றிலிருந்து 03 வகையில் பிரிந்து பரவிய தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வகையான தொற்று உலக நாடுகளிலேயே இலங்கையில்தான் முதற்தடவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

You May also like