முகக் கவசத்தை வீசினால் இனி “கைது”

கொரோனா தொற்று அச்சறுத்தலுக்கு மத்தியில் முகக் கவசத்தைப் பயன்படுத்திவிட்டு அவற்றை பொது இடங்களில் மக்களுக்கும், சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக வீசுகின்றவர்களை கைது செய்யும் தீர்மானத்தை பொலிஸாரும், சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் எடுத்துள்ளனர்.

முறையாக அவற்றை அழித்துவிடாமல், பொது இடங்களில் வீசுபவர்கள் இன் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You May also like