பொட்ட நவ்பருக்கும் கொரோனா!

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் நியாஸ் நவ்பர் என்ற பொட்ட நவ்பருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி மேல் நிதிமன்ற நீதியரசரான சரத் அம்பேப்பிட்டியவை அவரது வீட்டிற்கு அருகே வைத்து சுட்டுப் படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பொட்ட நவ்பர், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

You May also like