இன்று இரவு 8.30க்கு விசேட அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 அளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரையை ஆற்றவுள்ளார்.

நாடு முழுவதிலும் இன்று இரவு முதல் 10 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே அதுபற்றிய தெளிவுபடுத்தலை ஜனாதிபதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like