கொழும்பு செட்டியார்த்தெரு LOCKDOWN

கொழும்பு − செட்டியார்தெரு பகுதியை மூடுவதற்கு இலங்கை தங்காபரண சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளை (21) முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனம் அறிவித்துள்ளது.

கொவிட் பரவலுக்கு மத்தியில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You May also like