கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் குவியும் மக்கள் (PHOTOS)

நாடு முழுதும் இன்று முதல் 10 நாட்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கொழும்பு நகரிலும் அதேபோல ஏனைய பிரதேசங்களிலும் சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

You May also like