தெற்காசிய வலயத்தில் கோவிட் மரணப் பட்டியலில் இலங்கை முதலிடம்!

நாட்டின் மக்கள் சனத்தொகையில் மில்லியனுக்கு ஒப்பீட்டளவில் நாளாந்தம் இடம்பெறுகின்ற கோவிட் மரணங்களின் வீதத்தின் அடிப்படையில் தெற்காலிய வலய நாடுகளிடையே இலங்கை முதலிடத்தைப் பிடித்திருக்கின்றது.

 

You May also like