பெற்றோல் தட்டுப்பாடு எனக் கூறியவர் கைது

தேசிய ஊழியர் சங்கத்தின் பெற்றோலிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்தவை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாட்டில் பெற்றோலிய தட்டுப்பாடு நிலவுவதாக சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May also like