காட்டுவாப்பிட்டிய ஆலயம் முன் கறுப்பு கொடி போராட்டம்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தும்படியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறும் கோரி இன்று சனிக்கிழமை கறுப்பு கொடி ஹர்த்தால் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதலில் ஆளாகிய தேவாலயங்களில் ஒன்றான நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய ஆலயத்திற்கு முன் இன்று அதிகாலை மக்கள் கறுப்பு கொடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

You May also like