கடந்த முறை 5000- ஆனால் இம்முறை 2000 ரூபாய்தான்!

தனிமைப்படுத்தல் காலப் பகுதியில் தமது வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, வருமானத்தை இழந்துள்ள குடும்பமொன்றிற்கு திங்கட்கிழமை முதல் 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சின் செயலாளர்  S.R.ஆட்டிகல தெரிவித்துள்ளார்

You May also like