லிட்ரோ கேஸ் விலை உயரும்?

லாப்ஸ் நிறுவனத்தினுடைய கேஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவிவருகின்ற நிலையில், லிட்ரோ கேஸ் சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் இதற்கான கோரிக்கையை லிட்ரோ நிறுவனம் எழுத்துமூலமாக முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை, லிட்ரோ கேஸ்ஸின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகமொன்றுக்கு இன்றையதினம் தெரிவித்துள்ளார்.

 

You May also like