சிறுவர் மருத்துவமனையில் 12 சிறுவர்கள் தொற்றுக்கு பலி!

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

லேடி ரிஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் மேலும் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like