7366ஆக கோவிட் மரணங்கள் உயர்வு

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,366ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் 183 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

You May also like