ஜனாதிபதிக்கு சம்பந்தனிடம் இருந்து சென்ற அவசர கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த ஜூன் 13ம் திகதி ஜனாதிபதியுடன் நடக்க இருந்த கூட்டமைப்புடனான சந்திப்பு இறுதி நேரம் இறது செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த சந்திப்பிற்கு மறு திகதியை வழங்கும்படி கோரியே சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

You May also like