அம்பியூலன்ஸ் சாரதியின் உயிரையும் பறித்தது கொரோனா-கண்டியில் சம்பவம்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளது.

இவர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

 

You May also like