9606 கோவிட் நோயாளர்கள் இன்றுவரை வீடுகளில்…!

கொரோனா தொற்று ஏற்பட்ட 9606 நோயாளர்கள் தற்சமயம்வரை தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்று சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைப்பிரிவு பணிப்பாளரான டாக்டர் அயந்தி கருணாரத்ன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை்க குறிப்பிட்டார்.

இந்த 9606 பேரில், 3162 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய 1712 பேர் களுத்துறையையும்,  1883 பேர் கம்பஹா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.

 

You May also like