கர்நாடகாவில் பாடசாலைகள் மீளத் துவங்கின!

கொரோனா தொற்றினையடுத்து இழுத்து மூடப்பட்ட கர்நாடகா மாநிலத்தில் பாடசாலைகள், இன்று முதல் மீளத்தொடங்கியுள்ளன.

அந்த வகையில், ‘இன்றிலிருந்து 9 – 12ம் வகுப்புகளுக்கான வகுப்புக்கள் திறக்கப்படும்’ என, கர்நாடக மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று கர்நாடக மாநிலத்தில் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டன.

பஸவராஜ் பொம்மை பாடசாலைகளுக்கு இன்று களவிஜயம் செய்ததோடு மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.

You May also like