12 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி; கொழும்பில் சோகம்

கொரோனா தொற்று வயது வித்தியாசம் பாராமல் உயிர்களைப் பலியெடுத்து வருகிறது.

இந்நிலையில் 12 வயதேயான சிறுமி ஒருவரும் நேற்று கோவிட் தொற்றினால் பலியாகியுள்ளார்.

இவர் கொழும்பு நாவல பிரதேசத்தை சேர்ந்தவர்.

You May also like