மங்களவின் மறைவு பற்றி மஹிந்த பதிவிட்ட செய்தி!

சிரேஸ்ட தலைவர் ஒருவரை இலங்கை இழந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு பற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் பக்கத்தில் கவவை வெளியிட்டுள்ளார்.

மங்கள சமரவீர என்பவர் இலங்கை நாட்டு மக்களால் நேசிக்கப்பட்டவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரது மறைவுச் செய்தியை கேட்டதன் பின் தாம் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ள பிரதமர் மஹிந்த, இலங்கை நாட்டிற்காக அவர் செய்த பணிளுக்காக தாம் நன்றிகூற கடமைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

You May also like