அரபு இராஜியம் செல்ல அடித்த அதிர்ஷ்டம்-ஆனால் நிபந்தனை விதிப்பு!

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு வீசா வழங்குவது பற்றி ஐக்கிய அரபு இராஜிய நாடுகளில் பிரவேசிப்பதுபற்றி நிபந்தனைளுடன்கூடிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு ஐக்கிய அரபு இராஜிய நாடுகள் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளன.

அந்த வகையில், மேற்படி நாடுகளில் கடந்த 14 நாட்களுக்கு மேல் இருந்திராதவர்கள் டுபாய், சார்ஜா உட்பட ஐக்கிய அரபு இராஜிய பயணத்தை மேற்கொள்ள முடியும்.

எனினும் 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று காலீஜ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

You May also like