மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது (VIDEO/PHOTOS)

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பூதவுடல் இன்று மாலை கொழும்பு பொறளையில் உள்ள தகனசாலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார நெறிமுறைகளுக்கமைய இந்த செயற்பாடு நடைபெற்றது.

VIDEO – https://www.facebook.com/JourneyWithMangala/videos/1048325579272668/?extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C

 

 

You May also like