தனிவழியே செல்ல ஆரம்பித்தார் மைத்திரி!

கொரோனா தொற்று சுகாதார நெருக்கடி மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் உள்ளிட்ட விடயங்களை அரசாங்கம் அமைத்துள்ள நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளியான சுதந்திரக் கட்சியிடம் இருந்து தனியார கோவிட் நிதியமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியமானது சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளான 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

 

You May also like