சிறுவர் மருத்துவமனையில் 200 சிறுவர்களுக்கு தொற்று!

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் (lady ridgeway) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற அந்த வைத்தியசாலையின் டாக்டர் நலின் சீ கித்துலவத்த இதனைத் தெரிவித்தார்.

எனினும் அந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 06 நோயாளர்களுக்கே வசதிகள் உள்ள நிலையில் அதில் 07 சிறுவர்கள் இதுவரை சிகிச்சைப் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

You May also like