மற்றுமொரு எம்.பிக்கு கோவிட்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ஜானக்க வக்கும்புரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like