விமானப்படைத் தளபதிக்கும் கொரோனா!

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You May also like