8000ஐ அண்மித்த கோவிட் மரணம்:மேலும் 198 பேர் பலி

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மொத்த உயிரிழப்பு 7948ஆக உயர்ந்துள்ளது.

You May also like