ஊரடங்கிலும் வழமைக்குத் திரும்பியதா கொழும்பு?

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டை – கெய்ஸர் வீதியில் விற்பனை மற்றும் இதர வணிக நடவடிக்கைகள் வழமை நாட்களைப் போலவே இடம்பெற்று வருகின்றன.

You May also like