ஊரடங்கு நீடிப்பா? இல்லையா? வெள்ளிக்கிழமை தீர்மானம்!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி நாளை மறுநாள் நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன இதனை கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

You May also like