காபூல் விமான நிலையத்திற்கு அருகே வெடிப்பு-பலர் பலி

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளனர்

இன்று ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்ததை தொடர்ந்து அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ன.

You May also like