மேலும் 3522 பேருக்கு கோவிட்

நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 3522 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி தொற்றினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 411290 ஆக உயர்ந்துள்ளது.

You May also like