மேலும் 2 வாரம் LOCKDOWN கேட்கிறார் ரணில்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் படி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை அவர் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனைக் கூறியுள்ளார்.

குறிப்பாக தற்போது அமுலாகியுள்ள ஊரடங்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போதுமானதாக அமையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May also like