கொரோனா இடையே தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு விஜயம்

கொரோனா தொற்று மற்றும் பல்வேறுபட்ட திரிவுகள் இலங்கையில் பரவத் தொடங்கியுள்ள நிலையில் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு தென்னாபிரிக்க அணி இன்று அதிகாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.

எதிர்வரும் செம்பம்பரில் 03 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 03  20-டுவண்டி  போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணி கட்டார் எயார் லைன்ஸிற்குச் சொந்தமான QR- 668 ரக விமானத்தில் இன்று அதிகாலை 2.15 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

You May also like