பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர் தரம் மற்றும் 5ம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி வரை விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

You May also like