வீதியில் சென்ற 100 பேரிடம் அன்டிஜன் -08 பேருக்கு கோவிட்

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலாகியுள்ளநிலையில் வீதிகளில் பல்வேறு காரணங்களுக்காக சென்றுவந்த 100 பேர் அளுத்கம பொலிஸாரினால் தர்கா நகரில் வைத்து அன்டிஜன் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 08 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May also like