மேலும் 214 கோவிட் மரணங்கள்; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை!!!

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் நேற்றைய தினம் (26) 214 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.

You May also like