மின்சக்தி மூலம் இயங்கும் ஓட்டோ இலங்கையில்..!

மின்சக்தி உதவியுடன் பயணிக்க முடியுமான முச்சக்கர வண்டி இலங்கையில் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

பெரும்பாலும் அடுத்த வருடத்தில் இந்த மின்சக்தி முச்சக்கர வண்டி சந்தைக்கு வரும் என்று Vega innovations தெரிவித்துள்ளது.

You May also like