இந்தியா, சீனா, ஈரானிடம் இருந்து கடனுக்கு எரிபொருளை வாங்க முயற்சி

உலக நாடுகளில் மூன்று பிரதான நாடுகளிடம் இருந்து எரிபொருளை கடனுக்கு வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை இலங்கை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஈரான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதுவர்களிடம் இதுசார்ந்த கலந்துரையாடலையும் அமைச்சர் ஆரம்பித்திருக்கின்றார்.

You May also like