சுகாதார சேவை பணிப்பாளர் விரைவில் நீக்கம்? மீண்டும் வந்த தகவல்!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன அப்பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பதவிக்கு மேல் மாகாண அரச மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர் அல்லது சுகாதார விவகாரம் பற்றிய செயலாளர் பதவியை வகித்த ஒருவர் என இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சினால் இந்த நியமன நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

You May also like