ஆதிவாசிகள் 44 பேருக்கு கோவிட்

இலங்கையில் ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதிவாசி தலைவர் உருவரியாகே வன்னிலஎத்தோவின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

You May also like