கோவிட் தடுப்பூசி பெற்ற 103 வயது தாய்!

கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 103 வயதுடைய தாய் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பதுளையைச் சேர்ந்த இவருக்கு இன்று காலை அவரது வீட்டிற்கே சென்ற சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை அளித்தனர்.

அத்துடன் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதுடைய ஒருகாவை இழந்த பெண் ஒருவருக்கும் தடுப்பூசியளிக்கப்பட்டது.

You May also like