ஆப்கானில் இலங்கையர்கள் பற்றி வந்த தகவல்

ஆப்கானிஸ்தானில் நெருக்கடியை சந்தித்த 66 இலங்கையர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

மேலும் 07 இலங்கையர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You May also like