அளந்து விற்கப்படும் பால்மா- சீனி தட்டுப்பாடு உச்சத்தில்!

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீனி தட்டுப்பாடு மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இன்றும் பல இடங்களில் சீனி தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சில பிரதேசங்களில் 200 ரூபா தொடக்கம் 230 ரூபா வரை சீனி விற்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பால்மாவுக்கான தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ளதோடு, ஒருசில பால்மா கிராம் மற்றும் கிலோ என்று அளக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

You May also like