நுவரெலியாவில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட 75 வயது தாய் 

நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகே உள்ள வாராந்த சந்தைக் கட்டிடத் தொகுதியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 75 வயது தாய் ஒருவர் பற்றிய செய்தி இன்று வெளியாகியுள்ளது.

நேற்று மாலை குறித்த பிரதேசத்திற்கு அவர் அழைத்துவரப்பட்டு கைவிடப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

நுவரெலியா – மாகஸ்தொட்டை மற்றும் லபுக்கலை பிரதேசங்களில் இவர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like