விசேட அறிவிப்பை வெளியிட தயாராகி வரும் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிட தயாராகி வருகின்றார்.

சுதந்திர கட்சியின் நிறைவாண்டு விழா இந்த வாரம் கட்சியின் கொழும்பில் உள்ள தலைமையகத்தில் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக எளிமையான முறையில் நடக்கவுள்ளது.

இந்த விழாவில் மேற்படி மைத்திரி விசேட அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.

You May also like