9000ஐ கடந்தது கோவிட் மரணம்;மேலும் 194 பேர் பலி

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 9000ஐ கடந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 9185 ஆக உயர்வடைந்துள்ளது,

You May also like