நாடாளுமன்றத்தில் மேலும் இருவருக்கு கோவிட்

நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும், நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கும் மேற்படி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May also like