நாளை முதல் சீனி,அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!

அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, நாளைய தினம் (02) முதல் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைக் கூறியிருந்தார்.

You May also like