226 ரூபாவாக டொலர் விற்பனை- சில இடங்களில் 260 ரூபா?

நாட்டின் முன்னணி வணிக வங்கிகளில் இன்றைய அமெரிக்க டொலர் விற்பனைவிலை அதிகரிப்பை காண்பிக்கின்றது.

இந்த வகையில் ஒரு டொலர் விற்பனை விலையாக 226 ரூபா என காண்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் அரச வங்கிகளில் டொலர் விற்பனை விலை 204 ரூபாவாக உள்ளது.

இந்த நிலையில் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ஒருசில வெளிநாட்டு நாணய மாற்று முகவர் நிலையங்களில் ஒரு டொலரின் விலை 260 ரூபா வரை உள்ளதாக கூறப்படுகின்றது.

You May also like